புதுக்கவிதை
புரிந்துகொள்ளுங்கள்:-
நீங்களாக கேட்காமல் உதவி கிடைக்காது!
நீங்களாக நகர்த்தாமல் எதுவும் நகராது!
நீங்களாக முயலாமல் கனவுகள் மலராது!
நீங்கள் விரும்பாமல் எதுவும் நிகழாது!
நன்றி சொல்லுங்கள்:-
சிந்திக்க தூண்டும் சவால்களுக்கு!
சிந்திக்கத் தூண்டும் சிக்கல்களுக்கு!
கவனக்குறைவை உணர்த்தும் தோல்விகளுக்கு!
ஓய்வு கொடுக்கும் இரவுக்கு!
நம்பிக்கை கொடுக்கும் கனவுக்கு!
வாய்ப்புகள் கொடுக்கும் வாழ்க்கைக்கு.....
உதய தாரகையின் விரத பாதுகை, கனவுத் தேடல்களின் அழகு தூரிகை, பதும பேரழகின் ததும்பும் சாரியை, நினைவு ஊர்வலத்தில் உருகும் சேரிசை, புதுமை பூப்பதிலே வளமை சீரசை, இளமைத் தூவிவரும் இதய பேரிகை, உணர்வு ஊக்குவிக்கும் உயிரின் ஓரிசை, உலகம் பூத்துவைக்கும் உறவுத் தாளிசை, மலர மனம்பரப்பும் மதுர வாழ்விசை, மகிழ அன்புதரும் முழுமை பாசமே...
வியாழன், 31 மே, 2012
புதன், 30 மே, 2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




