ஞாயிறு, 29 ஜூலை, 2012

BTM3106-PPG

வணக்கம்.

¿øÄ¦¾¡Õ º¢ÚÅ÷ þÄ츢Âò¾¢ø þÕì¸ §ÅñÊ ¾ý¨Á¸û ¡¨Å?
5 தன்மைகளைப் பட்டியலிடுக.

நன்றி.
விரிவுரைஞர்.

BTM 3106-PPG

 வணக்கம்.


Á§Äº¢Âì ¸Å¢»÷¸ளுள் º¢ÚÅ÷ þÄ츢Âô À¨¼ôҸǢø Ò¸ú¦ÀüÈÅ÷ ¡÷?

நன்றி.

BTM 3106-PPG

வணக்கம்.

சிறுவர்கள் விரும்பிப் படிக்கக்கூடிய இலக்கிய வடிவங்களைப் பட்டியலிடுக.

நன்றி.
விரிவுரைஞர்.

கூடுதல் குறிப்புகள்

http://www.tamilvu.org/courses/degree/p103/p1031/html/p1031143.htm









சனி, 28 ஜூலை, 2012

குழந்தை வருணனைப் பாடல்

வணக்கம்.

குழந்தைப்பாடலுக்கும் குழந்தை வருணனைப் பாடலுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

குழந்தை வருணனைப் பாடல்

வணக்கம்.

குழந்தை வருணனைப் பாடலை எவ்வாறு நாம் அடையாளம் காணமுடியும்?

வியாழன், 26 ஜூலை, 2012

சிறுவர் கதை

வணக்கம்.

சிறுவர்கள் ஏன் பிராணிகள் அல்லது விலங்குகளை ஏற்றுவரும் கதைகளை மிகுதியாக விரும்புகின்றனர்?

வியாழன், 19 ஜூலை, 2012

கவிதை

வணக்கம்.
கவிதை எழுத விருப்பம் கொண்டோருக்கு உந்துதல் சக்திகளாக விளங்கும் கூறுகள் யாவை?

திங்கள், 16 ஜூலை, 2012

வணக்கம்.

ஒரு மரபுக்கவிதைக்கு ஏன் கற்பனை மிகவும் அவசியமாகக் கருதப்படுகின்றது?

BTM 3108

மரபுக் கவிதை & புதுக் கவிதைக்கான கூடுதல்  தகவல்கள்

http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031551.htm

http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031221.htm

நன்றி...




வியாழன், 12 ஜூலை, 2012

BTM 3108

மரபுக் கவிதையின் முன்னோடி யார்?
மரபுக் கவிதையின் கூறுகள் யாவை?

 ஜூலை 16க்குள் விடையளிக்கவும்.

வியாழன், 28 ஜூன், 2012

BTM3108-

பாரதிதாசனின் கவிதைகளில் காணப்படும் தனிச்சிறப்புகளில் எது முதன்மை நிலை வகிக்கின்றது?

 ஜூன் 30க்குள் விடையளிக்கவும்.

நன்றி

செவ்வாய், 26 ஜூன், 2012

தொன்மம்

வணக்கம்.
புதுக் கவிதையில் தொன்மம் என்றால் என்ன?
சுருக்கமாக விடையளிக்கவும்...

புதன், 20 ஜூன், 2012

சூரியன்

உதிப்பது உன் வேலை
உழைப்பது என் வேலை
கற்பவருக்கு…
நாம் உதாரணங்கள்
மற்றவர்க்கு
நாம் சாதாரணங்கள்

புதன், 13 ஜூன், 2012

அறிஞர்களின் பொன்மொழிகள்

விவேகானந்தர்

செய்து முடிக்கப்பட்ட மாபெரும் சாதனைகள் அனைத்தும் செய்ய முடியாதவைகள் என்று முதலில் பலரால் நிகாரிக்கப்பட்டவைதான்.

யார் ஒருவன் தனக்கு உள்ள கொளரவமும் மரியாதையும் போய் விடுமோ என்று பயந்தபடி இருக்கிறானோ, அத்தகையவன் அவமானத்தைத்தான் அடைகிறான்.

அறிஞர்களின் பொன்மொழிகள்

பெஞ்சமின்
துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு,
ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே!

பெர்னாட்ஷா
  • கடலில் முழ்கினால் முத்து எடுக்கலாம், கடனில் முழ்கினால் சொத்தை இழக்கலாம்.
  •  நல்லவராய் இருப்பது நல்லது  தான். ஆனால் நல்லது, கெட்டது தெரியாத நல்லவராய் இருப்பது ஆபாத்தானது.



செவ்வாய், 12 ஜூன், 2012

பொன் மொழிகள்

தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை!
தயங்கியவர் வென்றதில்லை1

திங்கள், 4 ஜூன், 2012

ஷண்மதம்

ஷண்மதம்



ஷண்மதம்
ஆதி சங்கரர் இந்து சமயத்துக்கு முக்கியப் பங்காற்றியுள்ளார். அவர் செய்த முக்கிய செயல் ‘சனாதன தர்மம்’ என்று சொல்லப்பட்ட, தற்காலத்தில் இந்து மதம் எனக் குறிப்பிடப்படும் நம் போன்றவர்களுக்காக வழிபாட்டு முறையை 6 விதமாய்ப் பிரித்தார். அதை “ஷண்மத வழிபாடு” எனச் சொல்லுவது உண்டு. அவை பின்வருமாறு:

(1) பிள்ளையார் என்று நாம் அன்புடன் கூப்பிடும் விநாயகர் வழிபாடு = காணபத்தியம் என்று கணங்களுக்கு எல்லாம் அதிபதியான “கணபதி” வழிபாடு முதன்மையானது.

மற்றவை
(2) சிவனை வழிபடுபவர்கள் = சைவர்கள்

(3) சக்தியை வழிபடுபவர்கள் = சாக்தர்கள்

(4) விஷ்ணுவை வழிபடுபவர்கள் = வைணவர்கள்

(5) முருகனை வழிபடுபவர்கள் = கெளமாரம், குமாரக் கடவுளின் பெயரில் இருந்து கெளமாரம் வந்தது.

(6) சூரியனை வழிபடுபவர்கள் = செளரம் என்றும் பிரித்தார்.

இறைவன் ஒருவனே. ‘அத்வைதம்’ எனப்படும் ஆதிசங்கரரின் கோட்பாடும் அது தான். இருந்தாலும் சாதாரண மக்களுக்காக ஏற்படுத்தப் பட்டது இது. விநாயகரை வைணவர்கள் “விஷ்வக்சேனர்” என்ற பெயரில் வழிபடுகிறார்கள். அத்வைதிகளுக்குக் கடவுள் வேறுபாடு கிடையாது. ஹரியும், ஹரனும் ஒருத்தரே! என்றாலும் விநாயக வழிபாடு அனைவரிடமும் இடம் பெற்றிருக்கிறது.

விநாயகர் சன்னதியை ஒரு முறை வலம் வந்தால் போதுமானது. துளசி விநாயகருக்கு உகந்தது அல்ல. ஆடம்பரமே இல்லாமல் மஞ்சள் பொடியிலேயோ பசுஞ்சாணி உருண்டையிலேயோ விநாயகரை ஆவாஹனம் செய்து வைத்து, அருகம்புல் சாத்தி வழிபட்டால் போதும். உட்கார்ந்த நிலையில் உள்ள விநாயகர் தான் பூஜைக்கு ஏற்றவர்.  விநாயகர் நம் உடலில் உள்ள ஆனந்த மய கோசத்துக்கு அதிபதியும் ஆவார். பிள்ளையாருக்கு அருகம்புல் சாத்துவதின் உள்நோக்கமும் என்னவென்றால், அருகு நாம் நட்டால் ஒரு இடத்தில் இராமல் குறைந்தது ஆறு இடங்களில் வேரூன்றும். நம் உடலில் மூலாதாரத்தில் இருக்கும் விநாயகர், குண்டலினி சக்தியை அங்கே இருந்து எழுப்பிக் கொண்டு வந்து மற்ற ஆறு ஆதாரங்களில் தங்கித் தழைக்கச் செய்து கடைசியில் சகஸ்ராரத்தை உணர வைக்கிறார். அது பற்றிப் பார்த்தால் நம் தலையின் உச்சியில் இருந்து உள்ளே உள்ள உள்ளொளியானது புருவம் வரையும், தலையின் பின் பகுதியிலும் இணைக்கிறது. இந்தக் கண்ணைத் தான் ஞானக் கண் என்று சொல்லுவார்கள். இந்த ஞானக் கண் விழிப்பு உண்டாவது மூலாதாரத்தில் இருக்கும் விநாயகரின் அருளால்தான்.
                                      
                                                                                                                                      
ஆக்கம் : இரா. கோபாலகிருஷ்ணன்
IPG KSAH
                                                                                                                 



நிரந்தரமாய் எதுவுமில்லை இந்த
நிரந்தமில்லா வாழ்வினிலே
துள்ளிக்குதித்தாலும் சரி
துவண்டு விழுந்தாலும் சரி,
துளிக்கூட மாறப்போவதில்லை எதுவும்...
இன்பம் 

இன்பத்தின் இரகசியம் அடங்கியிருப்பது,
 நீ விரும்பியதைச் செய்வதில் அல்ல,
 நீ செய்வதை விரும்புவதில்தான்

வியாழன், 31 மே, 2012

புதுக்கவிதை

புரிந்துகொள்ளுங்கள்:-
நீங்களாக கேட்காமல் உதவி கிடைக்காது!
நீங்களாக நகர்த்தாமல் எதுவும் நகராது!
 நீங்களாக முயலாமல் கனவுகள் மலராது!
நீங்கள் விரும்பாமல் எதுவும் நிகழாது!
நன்றி சொல்லுங்கள்:-
சிந்திக்க தூண்டும் சவால்களுக்கு!
சிந்திக்கத் தூண்டும் சிக்கல்களுக்கு!
கவனக்குறைவை உணர்த்தும் தோல்விகளுக்கு!
 ஓய்வு கொடுக்கும் இரவுக்கு!
நம்பிக்கை கொடுக்கும் கனவுக்கு!
வாய்ப்புகள் கொடுக்கும் வாழ்க்கைக்கு.....

திங்கள், 28 மே, 2012

சிந்தனைத் துளிகள்

  • மற்றவர்கள் துன்பத்தை அறிந்து கொள், உன் துன்பம் அர்த்தமற்றதாகி விடும்.
  • எத்தனையோ துன்பங்களையும், சின்னச் சின்ன அவமானங்களையும் தாண்டித்தான் உயரமுடியும்.
  • இன்பத்திற்காக மனிதன் பல துன்பங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.