திங்கள், 4 ஜூன், 2012

இன்பம் 

இன்பத்தின் இரகசியம் அடங்கியிருப்பது,
 நீ விரும்பியதைச் செய்வதில் அல்ல,
 நீ செய்வதை விரும்புவதில்தான்

1 கருத்து:

  1. பாராட்டுக்குரிய பதில். எளிமையான கவியாக இருந்தாலும் பொருள் மிகவும் ஆழமானது.
    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு