துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு,
ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே!
பெர்னாட்ஷா
- கடலில் முழ்கினால் முத்து எடுக்கலாம், கடனில் முழ்கினால் சொத்தை இழக்கலாம்.
- நல்லவராய் இருப்பது நல்லது தான். ஆனால் நல்லது, கெட்டது தெரியாத நல்லவராய் இருப்பது ஆபாத்தானது.
இந்த அறிஞர்களின் கருத்துகள் அனைத்தும் நமக்குப் பொன் போன்றவை.
பதிலளிநீக்கு