உதய தாரகையின் விரத பாதுகை, கனவுத் தேடல்களின் அழகு தூரிகை, பதும பேரழகின் ததும்பும் சாரியை, நினைவு ஊர்வலத்தில் உருகும் சேரிசை, புதுமை பூப்பதிலே வளமை சீரசை, இளமைத் தூவிவரும் இதய பேரிகை, உணர்வு ஊக்குவிக்கும் உயிரின் ஓரிசை, உலகம் பூத்துவைக்கும் உறவுத் தாளிசை, மலர மனம்பரப்பும் மதுர வாழ்விசை, மகிழ அன்புதரும் முழுமை பாசமே...
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
முரசு நெடுமாறன்.. குழந்தைக் கவிஞர்....
வணக்கம்.தவறு. தொடர்ந்து தேடலை மேற்கொள்ளவும்.முயற்சிக்கு பாராட்டுகள்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குமுரசு நெடுமாறன்.. குழந்தைக் கவிஞர்....
பதிலளிநீக்குவணக்கம்.
பதிலளிநீக்குதவறு. தொடர்ந்து தேடலை மேற்கொள்ளவும்.
முயற்சிக்கு பாராட்டுகள்.