சனி, 28 ஜூலை, 2012

குழந்தை வருணனைப் பாடல்

வணக்கம்.

குழந்தை வருணனைப் பாடலை எவ்வாறு நாம் அடையாளம் காணமுடியும்?

3 கருத்துகள்:

  1. வருணனை என்பது ஒரு ஒன்றை விமர்சிப்பதாகும். ஆகவே, ஒன்றை விமர்சிக்கும் வகையில் அமையும் பாடலை வருணனைப் பாடல் எனலாம். எடுத்துக்காட்டாக.... ( யானை நடந்தது.. மெல்ல யானை நடந்தது; பானை வயிற்றைத் தூக்கிக்கொண்டு யானை நடந்தது ) எனும் பாடல் யானையை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளது. கவிஞர் யானையின் தோற்றத்தை வருணனைச் செய்துள்ளார். எனவே இப்பாடலைக் குழந்தை வருணனைப் பாடல் என அடையாளமிடுலாம்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்.

    சிறந்த பதில். வாழ்த்துக்கள்.

    நன்று.

    பதிலளிநீக்கு
  3. குழந்தை என்றால் சிசுப்பருவம்; வருணனை என்றால் புனைந்து கூறும் உரை அல்லது புகழுரை ஆகும்; பாடல் என்பதோ ஒலி நயம் பொருந்திய உரைநடைப் பகுதியாகும். ஆகவே, குழந்தை வருணனைப் பாடல் என்பது சிசுப்பருவ பிள்ளைகளுக்காக, சிறப்பாக ஒரு கருப்பொருளை மிகைப்படுத்தி ஒலி, பொருள் ஆகிய நயத்துடன் படைப்பது ஆகும். கோமளா கூறியது போல, ஒரு கருப்பொருளைக் கொண்டு எழுதப்படும் பாடல் ஒன்றை விமர்சிக்கும் வண்ணமும் அமையலாம். ஒன்றை மிகைப்படுத்தி, வர்ணித்து அழகான மொழியில் பாடல் இயற்றப்படுவதே வருணனைப் பாடல் ஆகும்.

    பதிலளிநீக்கு