மரபுக்கவிதையின் முன்னோடி பாரதியார். கவிதையின் கரு,வடிவம், இலக்கண மரபு, இலக்கிய மரபு, பொருள் சுவை, கற்பனை, சிலேடை நயம் போன்ற கூறுகள் மரபுக்கவிதைக்கு இன்றியமையாதவை. இவை ஒரு சிறந்த மரபுக்கவிதையைப் படைப்பதற்குத் துணைப் புரிகிறது.
மரபுக்கவிதையின் முன்னோடி கவிஞர் பாரதியாரே... புதுக்கவிதை போன்றே மரபுக்கவிதையிலும் உவமை, உருவகம், தொன்மை, முரண் என்கிற பல கூறுகள் அமைந்துள்ளன..ஆனால், மரபுக்கவிதையின் சிறப்பு கூறானாது அதன் கருவும், அதற்கென்று வகுக்கப்பெற்ற வடிவமே..அசை, சீர், தளை, அடி என்று அதற்கு வகுக்கப்பெற்ற வடிவம் மரபுக்கவிதையே சிறப்புறச் செய்கிறது..
மரபுக் கவிதையின் முன்னொடி பாரதியார். சித்திரம் வரைய சுவர் வேண்டும் என்பதற்கொப்ப மரபுக்கவிதையின் முக்கியக் கூறு அதன் கரு வாகும். மேலும், மரபுக் கவிதையை அடையாளம் காண அதன் அடிகளின் எண்ணிக்கை, தொடை, சீர், அசை என இவற்றை ஆராயலாம்.
பாரதியார்...புதுமையும் அவரே பழமையும் அவரே...மரபுக்கவிதைக்கு முன்னோடியும் அவரே..கரு மிக முக்கியம்.. யாப்பு, தொடை, சீர், தளை, அசை போன்றவைகள் மரபுக்கவிதை எழுத பயன்படுத்தப்படும்.
மரபுக்கவிதையின் முன்னோடி கவிஞர் பாரதியார். மரபுக்கவிதையின் கூறுகள் தொடை, மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை என்பனவாகும்.அந்தாதி, இரட்டை, செந்தொடை என்பனவும் மரபுக்கவிதையில் தொடை நயங்களாகச் சிறப்பிடம் பெறுகின்றன.
மரபுக்கவிதையின் முன்னோடியானவர் கவிஞர் பாரதியாராகும். இக்கவிதைகள் யாவும் கருவை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்படுகின்றன தொடை, மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை ஆகியவை மரபுக்கவிதைகளில் சிறப்பு கூறுகளாக கருத்தப்படுகின்றன.
மரபுக்கவிதையின் முன்னோடியாக திகழ்பவர் மகாகவி பாரதியார். கரு, வடிவம், கற்பனை, உணர்ச்சி, எதுகை, மோனை, தொடை, அசை, சீர், முரண், இயைபு போன்றவை மரபுக்கவிதைக்கு அவசியம். மேலும், மரபுக்கவிதைக்கு ஒசை நயமும் அவசியம். இவைகளே மரபுக்கவிதையின் கூறுகள் ஆகும். நன்றி..
மரபுக்கவிதையின் முன்னோடி கவிஞர் பாரதியார் ஆவார். மரபுக்கவிதையின் கூறுகளின் அடிப்படையில் பார்த்தோமானால், எதுகை, மோனை, சீர், தளை, அடி, தொடை, கரு, வடிவம், கற்பனை, உணர்ச்சி போன்றவை மரபுக்கவிதையின் கூறுகளாக அமைகின்றன.
(யாஷாலினி த/பெ ஸ்ரீ ராமன்) மரபுக்கவிதையின் முன்னோடி கவிஞர் பாரதியார். மரபுக்கவிதையின் கூறுகளை ஆராய்ந்தோமானால், அதில் எதுமை, மோனை, வடிவம், கற்பனை, உணர்ச்சி, சீர், அடி, தளை, தொடை, கருப்பொருள், முரண், இயைபு, போன்ற கூறுகளைக் கொண்டமைகின்றது.
பாரதியார்தான் மரபுக்கவிதையின் முன்னோடி ஆவார்.மரபுக்கவிதைகளின் கூறுகளில் முக்கியமானது கரு ஆகும். இதனை அடுத்து, உணர்ச்சி, கற்பனை, அணிகள், யாப்பு, மொழிநடை, கவிதை வடிவம் ஆகியவை மரபுக்கவிதையின் முக்கிய அம்சங்களாகும். இவை அனைத்தும் பொருந்தி அமையும் கவிதையானது சிறப்புடையவையாகத் திகழ்கின்றது.
மரபுக்கவிதையின் முன்னோடி பாரதியார். கவிதையின் கரு,வடிவம், இலக்கண மரபு, இலக்கிய மரபு, பொருள் சுவை, கற்பனை, சிலேடை நயம் போன்ற கூறுகள் மரபுக்கவிதைக்கு இன்றியமையாதவை. இவை ஒரு சிறந்த மரபுக்கவிதையைப் படைப்பதற்குத் துணைப் புரிகிறது.
பதிலளிநீக்குவணக்கம்.
நீக்குஉங்களின் கருத்து நன்று.ஏற்புடையது.
மரபுக்கவிதையின் முன்னோடி கவிஞர் பாரதியாரே...
பதிலளிநீக்குபுதுக்கவிதை போன்றே மரபுக்கவிதையிலும் உவமை, உருவகம், தொன்மை, முரண் என்கிற பல கூறுகள் அமைந்துள்ளன..ஆனால், மரபுக்கவிதையின் சிறப்பு கூறானாது அதன் கருவும், அதற்கென்று வகுக்கப்பெற்ற வடிவமே..அசை, சீர், தளை, அடி என்று அதற்கு வகுக்கப்பெற்ற வடிவம் மரபுக்கவிதையே சிறப்புறச் செய்கிறது..
வணக்கம்.
நீக்குமிகவும் சிறப்பு.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குமரபுக் கவிதைக்கு வித்திட்டவர் பாரதியார் ஆவார். மரபுக் கவிதையில் முக்கியக் கூறாகக் கருதப்படுவது அதனின் கருவாகும். அதுமட்டுமல்லாமல், யாப்பு, தொடை, சீர், தளை, அசை போன்றவைகள் மரபுக்கவிதையின் உயிர்நாடி என்றே நாம் கூறலாம். இவைதான் மரபுக்கவிதையின் தனிச்சிறப்பினை மெருகூட்டுகின்றன.
பதிலளிநீக்குவணக்கம்.
நீக்குகருத்து நன்று.பிற சிறப்புகளும் உள்ளன.
பாரதியார்...
பதிலளிநீக்குகவிதை கரு, இலக்கண,இலக்கிய மரபு,கற்பனை போன்றவை கூறுகளாகும்..
மரபுக் கவிதையின் முன்னொடி பாரதியார். சித்திரம் வரைய சுவர் வேண்டும் என்பதற்கொப்ப மரபுக்கவிதையின் முக்கியக் கூறு அதன் கரு வாகும். மேலும், மரபுக் கவிதையை அடையாளம் காண அதன் அடிகளின் எண்ணிக்கை, தொடை, சீர், அசை என இவற்றை ஆராயலாம்.
பதிலளிநீக்குவணக்கம்.
நீக்குவிளக்கம் நன்று.
பாரதியார்...புதுமையும் அவரே பழமையும் அவரே...மரபுக்கவிதைக்கு முன்னோடியும் அவரே..கரு மிக முக்கியம்.. யாப்பு, தொடை, சீர், தளை, அசை போன்றவைகள் மரபுக்கவிதை எழுத பயன்படுத்தப்படும்.
பதிலளிநீக்குவணக்கம்.
நீக்குபாரதியாரைப்பற்றி சிறப்பான கருத்து.நன்று.
மரபுக்கவிதையின் முன்னோடி கவிஞர் பாரதியார். மரபுக்கவிதையின் கூறுகள் தொடை, மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை என்பனவாகும்.அந்தாதி, இரட்டை, செந்தொடை என்பனவும் மரபுக்கவிதையில் தொடை நயங்களாகச் சிறப்பிடம் பெறுகின்றன.
பதிலளிநீக்குவணக்கம்.
நீக்குநன்று.ஏற்புடையது.
பாரதியாரே மரபுக்கவிதையின் முன்னோடி.....கரு, தொடை,சீர், தளை, அசை, எதுகை, முரண் இவைகளே மரபுக்கவிதையின் கூறுகள்.....
பதிலளிநீக்குவணக்கம்.
நீக்குவிளக்கம் மேம்பாடு காணுதல் மிகவும் அவசியம்.
மரபுக்கவிதையின் முன்னோடியானவர் கவிஞர் பாரதியாராகும். இக்கவிதைகள் யாவும் கருவை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்படுகின்றன தொடை, மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை ஆகியவை மரபுக்கவிதைகளில் சிறப்பு கூறுகளாக கருத்தப்படுகின்றன.
பதிலளிநீக்குவணக்கம்.
நீக்குகரு மட்டுமின்றி பிற கூறுகளும் முக்கிய இடம் வகிக்கின்றன.
மரபுக்கவிதையின் முன்னோடியாக திகழ்பவர் மகாகவி பாரதியார். கரு, வடிவம், கற்பனை, உணர்ச்சி, எதுகை, மோனை, தொடை, அசை, சீர், முரண், இயைபு போன்றவை மரபுக்கவிதைக்கு அவசியம். மேலும், மரபுக்கவிதைக்கு ஒசை நயமும் அவசியம். இவைகளே மரபுக்கவிதையின் கூறுகள் ஆகும். நன்றி..
பதிலளிநீக்குவணக்கம்.
நீக்குவிளக்கம் போதுமானது.
மரபுக்கவிதையின் முன்னோடி கவிஞர் பாரதியார் ஆவார். மரபுக்கவிதையின் கூறுகளின் அடிப்படையில் பார்த்தோமானால், எதுகை, மோனை, சீர், தளை, அடி, தொடை, கரு, வடிவம், கற்பனை, உணர்ச்சி போன்றவை மரபுக்கவிதையின் கூறுகளாக அமைகின்றன.
பதிலளிநீக்கு(யாஷாலினி த/பெ ஸ்ரீ ராமன்) மரபுக்கவிதையின் முன்னோடி கவிஞர் பாரதியார். மரபுக்கவிதையின் கூறுகளை ஆராய்ந்தோமானால், அதில் எதுமை, மோனை, வடிவம், கற்பனை, உணர்ச்சி, சீர், அடி, தளை, தொடை, கருப்பொருள், முரண், இயைபு, போன்ற கூறுகளைக் கொண்டமைகின்றது.
பதிலளிநீக்குபாரதியார்தான் மரபுக்கவிதையின் முன்னோடி ஆவார்.மரபுக்கவிதைகளின் கூறுகளில் முக்கியமானது கரு ஆகும். இதனை அடுத்து, உணர்ச்சி, கற்பனை, அணிகள், யாப்பு, மொழிநடை, கவிதை வடிவம் ஆகியவை மரபுக்கவிதையின் முக்கிய அம்சங்களாகும். இவை அனைத்தும் பொருந்தி அமையும் கவிதையானது சிறப்புடையவையாகத் திகழ்கின்றது.
பதிலளிநீக்கு