புதன், 13 ஜூன், 2012

அறிஞர்களின் பொன்மொழிகள்

விவேகானந்தர்

செய்து முடிக்கப்பட்ட மாபெரும் சாதனைகள் அனைத்தும் செய்ய முடியாதவைகள் என்று முதலில் பலரால் நிகாரிக்கப்பட்டவைதான்.

யார் ஒருவன் தனக்கு உள்ள கொளரவமும் மரியாதையும் போய் விடுமோ என்று பயந்தபடி இருக்கிறானோ, அத்தகையவன் அவமானத்தைத்தான் அடைகிறான்.

2 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வணக்கம்.
      ஒவ்வொரு மானிடனும் விவேகானந்தரின் அறிவுரையைக் கேட்டு வாழ்வில் பின்பற்றினால் நம் வாழ்க்கை நிச்சயம் சிறக்கும்.

      நீக்கு